வாக்குத்தத்தம்: டிசம்பர் 19 திங்கள்

உத்தமர்களின் நாட்களை கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். (சங். 37: 18)