ஜெபக்குறிப்பு: டிசம்பர் 19 திங்கள்
“.. என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக்கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற் போவதில்லை” (மாற்.9:41) இவ்வாக்குப்படியே இவ் வூழியத்தை ஜெபத்தாலும் அன்பின் காணிக்கையாலும் தாங்கிவருகிற ஒவ்வொரு பங்காளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.