ஜெபக்குறிப்பு: மே 22 திங்கள்

அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி தியானங்கள் அநேகரது தனிப்பட்ட, குடும்ப ஜெபவேளைகளுக்கு ஆசீர்வாதமான வழிகாட்டியாக கர்த்தர் பயன்படுத்தி வருகிறதற்காக நன்றி செலுத்தி, தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.