ஜெபக்குறிப்பு: மே 11 வியாழன்

“இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு” (ஒசியா 12:6) என்ற வாக்குப்படி சத்தியவசன வெப் டிவி, வெப் சைட், SMS ஊழியங்களின் பலனாக கர்த்தரைவிட்டு விலகி மாறுபாட்டை பற்றிக்கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் மனந்திரும்ப மன்றாடுவோம்.