ஜெபக்குறிப்பு: மே 25 வியாழன்

வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், ‘மஷி வந்தனா’ வானொலி நிகழ்ச்சி தடையின்றி ஒலிபரப்பாவதற்கும், புறமதஸ்தர்களும் இந்நிகழ்ச்சியைக் கேட்டு இரட்சிக்கப்பட, இவ்வூழியத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.