ஜெபக்குறிப்பு: ஜுன் 23 வெள்ளி

“கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது” (எரேமி.10:6) வல்லமையுள்ள கர்த்தர் சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்தமான ஒரு இடத்தைத் தந்து ஊழியங்களை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.