வாக்குத்தத்தம்: ஜுன் 8 வியாழன்

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு; அவர் உன்னை ஆதரிப்பார். (சங்.55:22)
வேதவாசிப்பு: 1நாளா. 1,2 | யோவான்.13:1-20