ஜெபக்குறிப்பு: ஜுன் 6 செவ்வாய்

“யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை” (எரேமி.51:5) கைவிடாத தேவன்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் 20 நபர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அவர்களுக்கு காண்பித்து அவர்களது எல்லாத்தேவைகளும் தமது மகிமையின் ஐசுவரியத்தாலே சந்திக்கப்பட ஜெபிப்போம்.