ஜெபக்குறிப்பு: ஜுன் 28 புதன்

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப்பணியாளருக்கு உதவிசெய்யக்கூடிய கர்த்தருடைய அழைப்புப்பெற்ற அர்ப்பணிக்கப்பட்ட உதவி முன்னேற்றப் பணியாளர் கிடைக்கப்பெறுவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.