வாக்குத்தத்தம்: ஜுன் 28 புதன்

திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி… வேண்டிக்கொள்ளுங்கள். (கொலோ.4:4)
வேதவாசிப்பு: 2நாளா.14-16 | அப்போ.6