ஜெபக்குறிப்பு: டிசம்பர் 3 சனி

அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது (புலம்.3:23) ஒவ்வொருநாளும் நமது ஆத்துமத்திற்கு ஏற்ற தியானங்களைத் தரும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்திற்காகவும், தியானங்களை எழுதும் சகோதரி சாந்திபொன்னு, மற்ற சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபிப்போம்.