ஜெபக்குறிப்பு: டிசம்பர் 5 திங்கள்

..தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் (1பேது.4:14) தாமே குடிப்பழக்கத்தில் அடிமைப்பட்டுள்ள 4 நபர்களை அந்த அடிமைத்தனத்தினின்று விடுவித்திடவும், மற்றும் 5 நபர்களுடைய குடும்பங்களிலே சமாதானத்தை அருளி அவர்கள் கிறிஸ்துவுக்குள் மகிழ்ந்து களிகூரவும் வேண்டுதல் செய்வோம்.