ஜெபக்குறிப்பு: டிசம்பர் 6 செவ்வாய்
“… சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிற” (எபி.1:3) தேவன்தாமே ‘வேதாகமத்திற்கு திரும்புக’ ஊழியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அனைத்து மொழி வானொலி ஊழியங்களும் தொடர்ந்து செய்யப்படுவதற்கு வேண்டிய தேவைகளைச் சந்தித்து வழிநடத்த ஜெபிப்போம்.