ஜெபக்குறிப்பு: டிசம்பர் 7 புதன்

சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளை கர்த்தர் ஆசீர்வதித்து ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் பத்திரிக்கை அனுப்பப்படுவதற்கும், இலக்கிய பணிகளில் உள்ள தேவைகளைச் சந்திக்கவும், புதிய புத்தகங்களை வெளியிடுவதற்கு கர்த்தர் கிருபைச் செய்யவும் வேண்டுதல் செய்வோம்.