ஜெபக்குறிப்பு: டிசம்பர் 10 சனி
‘தெய்வீக வழிகாட்டி’ என்ற புத்தகத்தின் அச்சுப்பணிகளுக்காகவும், விரைவில் பங்காளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு உள்ள தேவைகளை கர்த்தர் சந்தித்து வழிநடத்தவும், வாசிக்கும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இந்த சத்தியங்கள் மூலமாய் கர்த்தர் கிரியை செய்திடவும் ஜெபிப்போம்.