ஜெபக்குறிப்பு: டிசம்பர் 13 செவ்வாய்

செகந்திராத்திலுள்ள தலைமை அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியங்களின் தேவைகளும் சந்திக்கப்படும்படியும், அங்குள்ள நிதி நெருக்கடிகள் நீங்குவதற்கும், கெளரவ இயக்குநர் சகோ.கிறிஸ்டி அவர்களுடைய நல்ல சுகபெலனுக்காகவும், தேவநடத்துதலுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.