ஜெபக்குறிப்பு: ஜூலை 17 திங்கள்
“கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? …கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா. 2:7,13) இவ்வாக்குப்படியே வேதாகமத்திற்கு திரும்புக ஊழியம் நடைபெறும் அனைத்து நாடுகளிலும் சேனைகளின் கர்த்தர் முன்னதாக கடந்துசென்று தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த ஜெபிப்போம்.