ஜெபக்குறிப்பு: ஜூலை 24 திங்கள்

“…அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி அவர்களை நினைத்தருளினார்” (2 இரா.13:23) என்ற வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் 6 நபர்களுக்கு கர்த்தர் இரங்க மன்றாடுவோம்.