வாக்குத்தத்தம்: ஜூலை 5 புதன்

… நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 6:6)
வேதவாசிப்பு: 2நாளா.31,32 | அப்போ.9: 26-43