ஜெபக்குறிப்பு: டிசம்பர் 17 சனி
“…உம்முடைய அதிசயங்களும், உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது” (சங்.40:5) இவ்வாக்குப்படியே திருமணத்திற்காக காத்திருக்கும் 14 நபர்களுக்கு கர்த்தர் உதவி செய்து அதிசயமாய் நடத்திடவும், அவர்கள் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றித் தந்திடவும் ஜெபம் செய்வோம்.