ஜெபக்குறிப்பு: ஜூலை 20 வியாழன்
“ஆண்டவர் வசனம் தந்தார், அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி” (சங்.68:11) இவ் வாக்குப்படி வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியங்களின் மூலமாக தேவனுடைய நாமம் பிரசித்தப்படுத்தப்பட, ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.