ஜெபக்குறிப்பு: ஜூலை 27 வியாழன்
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்” (லூக்.6:38) என்ற வாக்குப்படி சத்தியவசன ஊழியத்தைத் தாங்கும் அனைத்து பங்காளர், ஆதரவாளர்களையும் கன்மலைதேவன் ஆசீர்வதிக்க, ஆவிக்குரிய பொருளாதாரத் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.