ஜெபக்குறிப்பு: ஜூலை 23 ஞாயிறு

“..ஓய்வுநாள்தோறும் மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 66:23) என்ற வாக்குப்படியே இந்த நாளிலும் அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள ஜெபிப்போம்.