ஜெபக்குறிப்பு: டிசம்பர் 23 வெள்ளி

.. தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது (மத்.11:5) என்ற வாக்குப்படி தேசமெங்கிலும் நடைபெற்று வரும் அனைத்து மிஷனரி இயக்கங்களுக்காக, பணிபுரியும் மிஷனரிகளுக்காக, அவர்களுடைய குடும்பங்களின் பாதுகாப்பிற்காக, மிஷனரிகளை தாங்கும் ஆதரவாளர்களுக்காக மன்றாடுவோம்.