ஜெபக்குறிப்பு: டிசம்பர் 24 சனி
“..பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சி ..தானியத்தை விளைவிக்கிற” (சங்.65:9) தேவன்தாமே சத்தியவசன அலுவலகத் தேவைகளை இதுகாறும் சந்தித்து வந்ததுபோல, புதிய ஆண்டிலும் தேவைகளைச் சந்திக்கவும், ஊழியர்களின் குடும்பங்களை ஆசீர்வதித்திடவும் வேண்டுதல் செய்வோம்.