ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 8 செவ்வாய்

“நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்” (யோபு 37:5). இவ்வாக்குப்படியே தொழில் செய்துவரும் 11 குடும்பங்களில் கர்த்தர் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமான நன்மைகளையும் உயர்வுகளையும் தந்தருள மன்றாடுவோம்.