ஜெபக்குறிப்பு: டிசம்பர் 27 செவ்வாய்

சத்தியவசன இணையதள ஊழியத்தை தேவன்தாமே ஆசீர்வதித்து, தங்கள் கணணிகளில் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிடுகிற மக்களும் இந்த இணையதளத்தின் மூலமாக உண்மையான சத்தியத்தை அறிந்து கொள்வதற்கும் ஆயிரமாயிரமான மக்கள் பிரயோஜனமடைவதற்கும் மன்றாடுவோம்.