ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 17 வியாழன்
சத்தியவசன முன்னேற்ற பணியாளர்கள் சகோதரர்கள் சைலஸ், அருண் மோசஸ், ராஜாசிங் இவர்களது முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க, நல்ல ஆரோக்கியத்தோடு கர்த்தரின் ஊழியத்தைச் செய்வதற்கும், பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.