ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 12 சனி

“பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப்பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” (ஏசா.45:22) என்ற வாக்கிற்கிணங்க வேதாகமத்திற்கு திரும்புக ‘மஷி வந்தனா’ (ஹிந்தி) வானொலி நிகழ்ச்சியையும் செய்தியாளரையும் கர்த்தர் ஆசீர்வதித்து, அறிவிக்கப்படுகிற கர்த்தரின் வார்த்தை நல்ல பலனைத் தர வேண்டுதல் செய்வோம்.