ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 19 சனி
இக்கல்வியாண்டில் பங்காளர்களது பிள்ளைகள் அனைவரும் துவக்கத்திலிருந்தே நல்ல கவனம் செலுத்திப் படிப்பதற்கும், படிப்பில் சற்று பின்தங்கிய பிள்ளைகள் சோர்ந்து போகாமல் ஜெபத்தோடு கடின முயற்சி செய்து படிப்பதற்கும், அவர்களது பாதுகாப்பு நல்ல சுகத்திற்காகவும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.