ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 26 சனி

“தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்” (சங்.35:27) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியர்கள், முன்னேற்ற பணியாளர்கள், பிரதிநிதிகள் யாவரது நல்ல சுகத்திற்காகவும் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.