ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 13 ஞாயிறு
“அவர் தமது வழிகளை நமக்குப்போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம்” (ஏசா.2:3) என்ற வாக்குப்படி கர்த்தருடைய ஆராதனையில் நாம் கேட்கிற சத்தியங்களுக்குக் கீழ்ப்படிந்து அவர் காட்டும் பாதையில் நடக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.