ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 20 ஞாயிறு

“நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து” (1 பேதுரு 1:22) என்று சொல்லப்பட்டபடி இந்த ஆராதனை நாளிலே நம்மிலுள்ள மாய்மாலங்களை விட்டொழிந்து சத்தியத்திற்குக் கீழ்ப்படிய ஆவியானவரின் ஒத்தாசைக்காய் ஜெபிப்போம்.