ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 14 திங்கள்
சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் செய்தியளிக்கும் செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், அவர்களின் நல்ல சுகத்திற்காகவும், நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களுக்காகவும், தெளிவான ஒலிபரப்பிற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.