ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 8 வெள்ளி

“நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்” (சங்.86:15) தாமே அனு தினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை வல்லமையாய் பயன்படுத்தவும், தியானங்கள், கட்டுரைகளை எழுதிவரும் சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.