ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 22 வெள்ளி
“வயல்களை உண்டாக்கி விதைத்து திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத்தரும்” (சங்.107:37) என்ற வாக்கு தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 14 நபர்களுடைய வாழ்க்கையில் நிறைவேறி தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.