ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 9 சனி

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் அப்பணிகளை சிறப்புடனே செய்வதற்கும், நிகழ்ச்சிகளில் செய்தியளிக்கும் செய்தியாளர்களை ஆவியானவர்தாமே வல்லமைப்படுத்தி இவ்வூழியங்களில் பயன்படுத்திட மன்றாடுவோம்.