ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 23 சனி
“.. திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் …. அன்ன வஸ்திரம் கொடுக்கிறவருமாகிய தேவன்” (உபா.10:18) தாமே இப்படிப்பட்ட மக்களுக்காக நடைபெறும் பராமரிப்பு இல்லங்களின் நன்மைகள் தடையின்றி கிடைப்பதற்கும், இல்லத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்போர் உண்மைத்துவமாய் விளங்க ஜெபிப்போம்.