வாக்குத்தத்தம்: செப்டம்பர் 12 செவ்வாய்

கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார். (யாத்.15:18)
வேதவாசிப்பு: நீதிமொழிகள்.29-31 | 2கொரி.3