ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 12 செவ்வாய்
“நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை” (2நாளா.30:9) இவ்வாக்குப்படியே ஹிந்தி ‘மஷி வந்தனா’ வானொலி நிகழ்ச்சிகளின் மூலமாக ஆயிரமாயிரமான மக்கள் ஆண்டவரிடத்திற்கு திரும்பத்தக்கதான இரட்சிப்பை தேவன் கட்டளையிட ஜெபிப்போம்.