ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 24 ஞாயிறு

“… கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் கொண்டுவாருங்கள்” (2நாளா.29:31) என்ற வாக்குப்படியே ஆலய ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொருவரும் ஸ்தோத்திரபலிகளை தேவனுக்கு செலுத்தி அவரை மகிமைப்படுத்தத்தக்கதாக ஜெபம் செய்வோம்.