ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 4 திங்கள்
“சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவன்” (எரேமி. 32:18) தாமே சத்தியம் டிவி, தமிழன் டிவி, நம்பிக்கை டிவி ஆகிய சேணலில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சிகளை ஆசீர்வதிக்கவும், புற இன மக்களும் தேவனின் மந்தைக்குள் கொண்டு வரப்படுவதற்கும் ஜெபிப்போம்.