ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 18 திங்கள்
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளின் அச்சுப்பணிகள் மற்றும் மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகத்தின் பணிகள் யாவும் குறிக்கப்பட்ட வேளையில் செய்து முடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்படவும், அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் யாவருக்காகவும் ஜெபிப்போம்.