ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 25 திங்கள்
வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலக அனைத்துப் பணிகளுக்கான தேவைகள் சந்திக்கப்படவும், முன்னேற்றப் பணிகளுக்காக Associate Director Rev.அனில்குமார் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் கர்த்தர் முன்னின்று வழிநடத்த ஜெபிப்போம்.