ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 26 செவ்வாய்
சென்னைப் பட்டணத்திற்காகவும் அங்கு தேவன் எழுப்பியுள்ள வல்லமையான ஊழியர்களுக்காக அனைத்து திருச்சபைகளுக்காக, நடைபெறும் ஊழியங்களின் மூலம் எல்லாத் திசைகளிலுமுள்ள மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, சத்துருவாகிய பிசாசின் பிடியிலிருந்து பட்டணம் மீட்கப்பட மன்றாடுவோம்.