ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 13 புதன்
“வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய கர்த்தர்” (நெகே.9:17) இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் தமது மகிமையின் பிரசன்னத்தோடு இறங்கி அற்புதங்களை செய்கிற தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தவும் ஜெபம் செய்வோம்.