ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 27 புதன்

“தேவரீர் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்” (சங்.86:10) என்ற வாக்குப்படி வேலைக்காக காத்திருக்கும் 16 நபர்களுக்கு கர்த்தர் ஏற்ற வேலையையும், உயர்வுக்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும் கர்த்தர் அதிசயங்களைச் செய்து வழிநடத்த ஜெபிப்போம்.