ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 14 வியாழன்
நான் …. அவர்களை விடுவிக்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் (எசேக்.34:27) இவ்வாக்குப்படியே வெப் டிவி, வெப் சைட் மற்றும் SMS வாயிலாக சத்தியங்களை கேள்விப்படுபவர்கள் கர்த்தரே தேவன் என்பதை அறிந்து கொள்ளும்படியாக தேவன் அவர்கள் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கும்படி வேண்டுல் செய்வோம்.