ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 வியாழன்

அமெரிக்க தேசத்திலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களுக்காக, ஊழியத்தில் உள்ள பொருளாதார பற்றாக்குறைகள் நிவிர்த்தியாகி இவ்வூழியத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்குள்ளும் சுவிசேஷம் விரைந்து அறிவிக்கப்படுவதற்கான வாசல்களை தேவன் திறந்து தரவும் ஜெபிப்போம்.