ஜெபக்குறிப்பு: அக்டோபர் 1 ஞாயிறு
“கர்த்தராகிய நான் அவர்களுக்கு செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசா.41:17) என்ற வாக்குப்படியே தேவனுடைய கரங்களை உறுதியாக பற்றிக்கொண்டு இம்மாதத்தை சந்திக்க தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.